"தூக்கிலிடப்படும் வரை போராட்டம் தொடரும்" - நிர்பயாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

"தூக்கிலிட முடியாது என சவால் விட்டார்"
தூக்கிலிடப்படும் வரை போராட்டம் தொடரும் - நிர்பயாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
x
குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என அவர்கள் தரப்பு வழக்கறிஞர் சவால் விட்டதாக நிர்பயாவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார். குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்