நீங்கள் தேடியது "social media"

துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தல் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
18 Jun 2021 8:16 AM GMT

துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தல் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
18 Jan 2021 7:54 AM GMT

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

அமெரிக்க தேர்தலில் பரவும் போலி செய்திகள் - நெருக்கடியின் பிடியில் சமூக வலைதள நிறுவனங்கள்
3 Nov 2020 5:27 AM GMT

அமெரிக்க தேர்தலில் பரவும் போலி செய்திகள் - நெருக்கடியின் பிடியில் சமூக வலைதள நிறுவனங்கள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமரப்போவது டிரம்பா.. ஜோ பைடனா என்ற போட்டிக்கு மத்தியில் பரவும் போலி செய்திகளுடன் பிரபல சமூக வலைதள நிறுவனங்கள் எவ்வாறு போராடி வருகின்றன.

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா  வழிமுறைகள் ?
19 July 2020 5:01 PM GMT

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா வழிமுறைகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : பாலு, வழக்கறிஞர் // பிஸ்மி, பத்திரிகையாளர் // ராஜ்மோகன், வலைதள செயற்பாட்டாளர் // கஸ்தூரி, நடிகை

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எம்.எல்.ஏ கருணாஸ் புகார்
20 May 2020 9:58 AM GMT

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எம்.எல்.ஏ கருணாஸ் புகார்

பிற சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்தார்.

பாவப்பட்ட குரங்கின் பசியாற்றிய போலீஸ் - சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி வீடியோ...
21 April 2020 10:12 AM GMT

பாவப்பட்ட குரங்கின் பசியாற்றிய போலீஸ் - சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி வீடியோ...

ஊரடங்கை மீறுகிறவர்களிடம் கடுமை முகம் காட்டுகிறது போலீஸ். ஆனால் அவர்களுக்கும் மென்மையான பக்கம் உண்டு எனச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

எம்எல்ஏவை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி - சமூக வலைதளத்தில் அவதூறு
15 April 2020 3:09 AM GMT

எம்எல்ஏவை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி - சமூக வலைதளத்தில் அவதூறு

புதுச்சேரியில் எம்எல்ஏவை கண்டு பிடித்துக் கொடுத்தால் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என சமூக வலைதளத்தில் விமர்சித்து அவதூறு பதிவு செய்த காரைக்காலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
8 March 2020 10:39 PM GMT

வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.