நீங்கள் தேடியது "social media"

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை - கே.எஸ்.அழகிரி
8 March 2020 2:44 PM GMT

"கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை" - கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

OLX வலைதளத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் கைது
29 Feb 2020 10:04 AM GMT

OLX வலைதளத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் கைது

ஓ.எல்.எக்ஸ். இணைய தளத்தை தவறாக பயன்படுத்தி 200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்த கொள்ளையர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

போலியாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளங்களை கண்காணிக்க திட்டம்
13 Feb 2020 8:05 AM GMT

போலியாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை : சமூக வலைத்தளங்களை கண்காணிக்க திட்டம்

சமூக வலைதளங்களில் போலியாக வதந்திகளை பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மக்களின் கவனத்தை மாற்றும் சமூக வலைதளங்கள் : உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றச்சாட்டு
28 Jan 2020 3:56 AM GMT

"மக்களின் கவனத்தை மாற்றும் சமூக வலைதளங்கள்" : உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றச்சாட்டு

ஆளை பிடித்து உயர வேண்டும் என்கிற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதெற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைபடுகிறது, எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார்.

இணையதளங்களில் வலம் வரும் புகைப்படம் - தாடியுடன் உள்ளவர் ஒமர் அப்துல்லாவா?
26 Jan 2020 3:11 AM GMT

இணையதளங்களில் வலம் வரும் புகைப்படம் - தாடியுடன் உள்ளவர் ஒமர் அப்துல்லாவா?

இணையதளங்களில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா என்ற பெயரில் உலா வரும் புகைப்படத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்
26 Jan 2020 3:03 AM GMT

பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்... - சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்கள்
24 Jan 2020 11:20 AM GMT

"கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்..." - சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்கள்

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2020 11:29 AM GMT

சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்
16 Jan 2020 9:26 PM GMT

"சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து"- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவதாக இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
19 Dec 2019 8:30 PM GMT

"குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

"குற்றங்களை தடுக்கும் முயற்சியே காவலன் செயலி"

காவலன் செயலி: 10 நாளில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
17 Dec 2019 11:07 AM GMT

காவலன் செயலி: 10 நாளில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

இணையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

லஞ்சம் வாங்கும் காவலரின் வீடியோ
29 Nov 2019 5:55 AM GMT

லஞ்சம் வாங்கும் காவலரின் வீடியோ

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.