துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தல் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தல் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தல் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ  

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வீடியோவை பார்த்த போலீசார், வாகன பதிவு எண்ணைக் கொண்டு முகவரியை கண்டுபிடித்தது. பின்னர் அந்த இடத்திற்கு சென்று கடத்தப்பட்ட நபரை போலீசார், மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்