நீங்கள் தேடியது "should"

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர்  நடவடிக்கை  எடுக்க வேண்டும் - திருமாவளவன்
19 Nov 2018 1:31 PM GMT

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தொடங்கிய மிதிவண்டி பேரணி சென்னை வந்தடைந்தது.

சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
9 Nov 2018 10:21 AM GMT

"சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்
7 Nov 2018 12:56 PM GMT

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
7 Nov 2018 12:36 PM GMT

"நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு என தனி அதிகாரம் இருந்தாலும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கவேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உடன் தினகரனை இணைக்க முயற்சி செய்வேன் - தனியரசு
7 Nov 2018 12:08 PM GMT

வாய்ப்பு கிடைத்தால் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உடன் தினகரனை இணைக்க முயற்சி செய்வேன் - தனியரசு

முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் தினகரனை இணைக்க, வாய்ப்பு கிடைத்தால் முயற்சி செய்வேன் என, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் - சுஜா, முருகனின் மனைவி
1 Nov 2018 7:35 PM GMT

"நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்" - சுஜா, முருகனின் மனைவி

நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை : முதல்வர் பதவி விலக வேண்டும் - மு.க. ஸ்டாலின்
18 Oct 2018 5:04 PM GMT

சிபிஐ விசாரணை : முதல்வர் பதவி விலக வேண்டும் - மு.க. ஸ்டாலின்

சிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
28 Sep 2018 12:31 PM GMT

"தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை
20 Sep 2018 11:36 AM GMT

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள, கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.

மக்களின் வழிபாட்டு முறையில் அரசு தலையிட உரிமையில்லை - ராதாகிருஷ்ணன் திருத்தொண்டர் சபை
20 Sep 2018 10:32 AM GMT

மக்களின் வழிபாட்டு முறையில் அரசு தலையிட உரிமையில்லை - ராதாகிருஷ்ணன் திருத்தொண்டர் சபை

தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடைவிதிப்பதன் பின்னணியில் அந்நிய நாட்டு சதி உள்ளதோ என்ற சந்தேகம், அரசின் நடவடிக்கை மூலம் எழுவதாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் - ராமதாஸ்
19 Sep 2018 5:15 PM GMT

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் - ராமதாஸ்

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை
14 Sep 2018 4:05 AM GMT

5 இடங்களில் சிலை திருட்டு - ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில், சிலை திருட்டு நடைபெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.