நீங்கள் தேடியது "should"

தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் - ஹெச். ராஜா
12 Sep 2018 3:23 AM GMT

தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் - ஹெச். ராஜா

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் - மதுரை ஆதீனம்
11 Sep 2018 5:54 AM GMT

ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் - மதுரை ஆதீனம்

திமுக பலமாக இருக்க வேண்டுமென்றால், ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

ஊழல் செய்யும் அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அன்புமணி
9 Sep 2018 10:30 AM GMT

ஊழல் செய்யும் அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அன்புமணி

ஊழல் செய்யும் அமைச்சர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்
18 Aug 2018 1:47 PM GMT

"எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு" - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.