நீங்கள் தேடியது "Robbery News"

திருப்பூர் - வங்கி மேலாளர் வீட்டில் ரூ.5.40 லட்சம் கொள்ளை
31 July 2019 4:34 AM GMT

திருப்பூர் - வங்கி மேலாளர் வீட்டில் ரூ.5.40 லட்சம் கொள்ளை

உடுமலை சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளை : 3 பேர் கைது
30 July 2019 8:52 AM GMT

"தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளை : 3 பேர் கைது"

சென்னை குன்றத்தூர் அருகே பகலில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் ஆட்டோவில் வந்து கொள்ளை அடித்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி - ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது
22 July 2019 7:28 PM GMT

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி - ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி கோவையில் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

110 சவரன் தங்க நகை திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்
16 July 2019 7:36 PM GMT

110 சவரன் தங்க நகை திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்

நெல்லையில் கல்லூரி ஊழியர் ஒருவர் வீட்டில் மர்ம நபர்கள் 110 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வங்கி ஏ.டி.எம்.மை உடைக்க மர்ம நபர் முயற்சி - கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
15 July 2019 9:14 PM GMT

வங்கி ஏ.டி.எம்.மை உடைக்க மர்ம நபர் முயற்சி - கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.ஒன்று உள்ளது.

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் - ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
15 July 2019 8:47 PM GMT

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் - ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தணியில் சாப்பிட சென்ற நேரத்தில் திருடுபோன வாகனம் - 2 சிறுவர்கள் கைது
15 July 2019 7:13 PM GMT

திருத்தணியில் சாப்பிட சென்ற நேரத்தில் திருடுபோன வாகனம் - 2 சிறுவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியாகி அதிரவைக்கிறது.

நகைக்கடையில் வெள்ளி கொலுசுகளை திருடிய  2 பெண்கள் கைது
13 July 2019 7:18 PM GMT

நகைக்கடையில் வெள்ளி கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி நகைக்கடையில் கொலுசு திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மாணவர்களை மிரட்டி 9 செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பல் - 3 பேர் கைது
13 July 2019 7:14 PM GMT

மாணவர்களை மிரட்டி 9 செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பல் - 3 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அனீஷ்ராஜ் சென்னை ராமாபுரத்தில் தங்கி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

நடமாடும் ஏ.டி.எம் இயந்திரத்தில் திடீர் தீ - போலீசார் குழப்பம்  தீவிர விசாரணை
12 July 2019 10:29 PM GMT

நடமாடும் ஏ.டி.எம் இயந்திரத்தில் திடீர் தீ - போலீசார் குழப்பம் தீவிர விசாரணை

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நடமாடும் ஏ.டி.எம்.இயந்திர வாகனத்தில் இருந்து 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மாயமான சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிக்க முயற்சி - கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அடி
12 July 2019 8:19 PM GMT

மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிக்க முயற்சி - கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அடி

மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம், 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற இரு கல்லூரி மாணவர்களை பொதுமக்களே அடித்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
12 July 2019 8:12 PM GMT

சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.