நீங்கள் தேடியது "Robbery News"

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை
27 Feb 2020 7:43 PM GMT

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு" - போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவில்பட்டி அருகே கொள்ளையடிக்கப்பட்ட நகையை, நெல்லையில் உள்ள நகைகடையில் பறிமுதல் செய்த காவல்துறை, உரிமையாளர் உள்பட இரண்டு பேரை அழைத்து சென்றனர். இதனை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை
13 Sep 2019 2:29 AM GMT

சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் நகை கொள்ளை
10 Sep 2019 10:18 AM GMT

அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் நகை கொள்ளை

அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த பெத்துராஜ் என்பவருக்கு அடுத்தடுத்து 2 வீடுகள் உள்ளன.

சென்னை : இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்
4 Sep 2019 11:11 PM GMT

சென்னை : இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்

கக்கன் நகர் பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

டெல்லியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பிடிபட்ட கொள்ளையனுக்கு அடி
3 Sep 2019 8:42 PM GMT

டெல்லியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பிடிபட்ட கொள்ளையனுக்கு அடி

டெல்லியில் கடந்த 30 ஆம் தேதியன்று சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

திருச்சியில் திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஒட்டுனர்
31 Aug 2019 1:45 PM GMT

திருச்சியில் திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஒட்டுனர்

ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி பாராட்டினார்.

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்
23 Aug 2019 5:44 AM GMT

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நள்ளிரவில் திருடனை பிடித்த ஆட்டோ ஓட்டுனர் - பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
23 Aug 2019 2:52 AM GMT

நள்ளிரவில் திருடனை பிடித்த ஆட்டோ ஓட்டுனர் - பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

நள்ளிரவில் திருட வந்த திருடனை ஆட்டோ ஓட்டுனர் போராடி பிடித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் - கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேரை கைது
23 Aug 2019 2:49 AM GMT

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் - கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேரை கைது

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
23 Aug 2019 2:16 AM GMT

வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

சென்னையில் வங்கி ஊழியர் போல் நடித்து 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம்
10 Aug 2019 2:35 PM GMT

ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல துணிக்கடையில் செல்போன் திருடிய இளம்பெண் - போலீசார் விசாரணை
4 Aug 2019 5:04 AM GMT

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல துணிக்கடையில் செல்போன் திருடிய இளம்பெண் - போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் இளம்பெண் ஒருவர் செல்போனை திருடிச் சென்றுள்ள சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.