ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம்
x
ரயில் கொள்ளையன் திருடிய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரயில்வே காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயிலில்  கொள்ளையடித்து வந்த கேரளாவை சேர்ந்த சாகுல் அமீது என்பவரிடம் இருந்து 13 ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் விசாரணை நடத்திய ஆய்வாளர் கயல்விழி, 2 ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி இரண்டு லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை பணி இடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்