டெல்லியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பிடிபட்ட கொள்ளையனுக்கு அடி

டெல்லியில் கடந்த 30 ஆம் தேதியன்று சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
டெல்லியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பிடிபட்ட கொள்ளையனுக்கு அடி
x
டெல்லியில் கடந்த 30 ஆம் தேதியன்று, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர்களை, அந்த  பெண்ணும் அவரது மகளும், கையும் களவுமாக பிடித்து தாக்கிய காட்சிகளை தற்போது பார்க்கலாம்..

Next Story

மேலும் செய்திகள்