சென்னை : இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்

கக்கன் நகர் பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
சென்னை : இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபர்களை தேடும் போலீஸ்
x
சென்னை, ஆதம்பாக்கம் கக்கன் நகர் பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரின், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த ஆதம்பாக்கம் போலீசார்,வழக்கு பதிவு செய்து தீவிர வீசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்