நீங்கள் தேடியது "Parliamentary Elections"

துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது - பிரேமலதா விஜயகாந்த்
25 March 2019 5:12 AM GMT

"துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது" - பிரேமலதா விஜயகாந்த்

திமுக பொருளாளர் துரைமுருகனின் நாரதர் கலகத்தால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கமல் களத்தில் கிடையாது - ராஜேந்திர பாலாஜி
20 March 2019 10:15 AM GMT

"கமல் களத்தில் கிடையாது" - ராஜேந்திர பாலாஜி

"அதிமுகவிற்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர்" - ராஜேந்திர பாலாஜி

என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர் - துரைமுருகன்
20 March 2019 9:55 AM GMT

"என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர்" - துரைமுருகன்

நாடாளுமன்றம் செல்ல வேண்டுமானால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளார்.

இந்தியாவே வியக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி - முதலமைச்சர் பழனிசாமி
20 March 2019 9:18 AM GMT

"இந்தியாவே வியக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி" - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

முதல்முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் மனநிலை என்ன?
15 March 2019 3:09 AM GMT

முதல்முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் மனநிலை என்ன?

வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களின் மனநிலை என்ன?

சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் - கமல்ஹாசன்
8 March 2019 11:44 AM GMT

"சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்" - கமல்ஹாசன்

நேர்மையானவர்களுக்கு அரசியல் சுலபமான படிக்கட்டு இல்லை என்றும், தற்போது இணையதள காலத்தில் பயணிக்கும் நமது சமுதாயத்திற்கு ஒழுக்கம் அவசியம் வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா
8 March 2019 8:54 AM GMT

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள் - கமல்
8 March 2019 8:48 AM GMT

"என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள்" - கமல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கூட்டணிக்காக கட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்
5 March 2019 1:45 PM GMT

"கூட்டணிக்காக கட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஸ்டாலின்" - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அரசியலில் வாரிசு இருக்க கூடாது - கமல்ஹாசன்
24 Feb 2019 5:56 AM GMT

"அரசியலில் வாரிசு இருக்க கூடாது" - கமல்ஹாசன்

தமிழகத்தின் வளர்ச்சியில் நிஜமான நம்பிக்கை உடையவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்
17 Feb 2019 3:32 AM GMT

பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - கடம்பூர் ராஜூ
17 Feb 2019 3:28 AM GMT

"பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்" - கடம்பூர் ராஜூ

எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.