நீங்கள் தேடியது "Parliamentary Elections"

ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
19 May 2019 11:38 PM GMT

ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலன கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவிக்கின்றன.

தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு - தமிழிசை
19 April 2019 6:51 PM GMT

"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு" - தமிழிசை

பண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்
28 March 2019 7:16 AM GMT

சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வாகன சோதனை நடத்தியபோது 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன.

பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது - கார்த்தி சிதம்பரம் பேச்சு
26 March 2019 7:32 AM GMT

"பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது" - கார்த்தி சிதம்பரம் பேச்சு

எனது தந்தை மத்திய அரசை விமர்சித்து வருவதால் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது - பிரேமலதா விஜயகாந்த்
25 March 2019 5:12 AM GMT

"துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது" - பிரேமலதா விஜயகாந்த்

திமுக பொருளாளர் துரைமுருகனின் நாரதர் கலகத்தால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.