அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்."தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக தான் மாநில தலைவரானேன்"."திறமையான தலைவர்களை வெற்றி பெறச்செய்வதே வேலை"."2024 தேர்தலில் தொண்டனாக இருந்து வேலை செய்வேன்". "டெல்லி செல்ல எனக்கு விருப்பமில்லை"