"பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது" - கார்த்தி சிதம்பரம் பேச்சு

எனது தந்தை மத்திய அரசை விமர்சித்து வருவதால் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
எனது தந்தை மத்திய அரசை விமர்சித்து வருவதால் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ஒசாமா பின் லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்