நீங்கள் தேடியது "Congress Candidates List"

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி
28 March 2019 5:15 AM GMT

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி

சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.

பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது - கார்த்தி சிதம்பரம் பேச்சு
26 March 2019 7:32 AM GMT

"பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது" - கார்த்தி சிதம்பரம் பேச்சு

எனது தந்தை மத்திய அரசை விமர்சித்து வருவதால் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
24 March 2019 9:54 AM GMT

"சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் தர வேண்டும் - கராத்தே தியாகராஜன்
24 March 2019 8:28 AM GMT

கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் தர வேண்டும் - கராத்தே தியாகராஜன்

சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தியை அறிவிக்க கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச் செய்வோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
23 March 2019 7:14 AM GMT

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச் செய்வோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, டெபாசிட் இழக்கச் செய்ய அதிமுக பாடுபடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.