ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச் செய்வோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, டெபாசிட் இழக்கச் செய்ய அதிமுக பாடுபடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, டெபாசிட் இழக்கச் செய்ய அதிமுக பாடுபடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மற்றும், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் குமார் ஆகியோருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதி மக்கள், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்