நீங்கள் தேடியது "CONGRESS CANDIDATE"
15 Oct 2019 7:12 PM GMT
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி..? - ஸ்டாலின் கேள்வி
நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்த ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி..? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
27 Sep 2019 7:36 PM GMT
நாங்குநேரி காங். வேட்பாளர் ரூபி மனோகரன்
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
13 April 2019 11:33 PM GMT
"தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்" - வைகோ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.
1 April 2019 2:38 AM GMT
1000, 2000 வேண்டாம் 5000, 10000 கேட்டு வாங்குங்கள் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
28 March 2019 7:52 AM GMT
"மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெறும்" - பியூஷ் கோயல்
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
28 March 2019 5:15 AM GMT
"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி
சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.
27 March 2019 10:54 AM GMT
பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...
ஆரத்தி எடுத்த பெண்களின் கால்களில் விழுந்து காங். வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு.
27 March 2019 9:27 AM GMT
தனிப்பட்ட முறையில் என்னை சீண்ட வேண்டாம் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்வது நல்லது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்..
23 March 2019 7:55 AM GMT
தேனியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
தேனியில் தமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
23 March 2019 7:14 AM GMT
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச் செய்வோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, டெபாசிட் இழக்கச் செய்ய அதிமுக பாடுபடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
22 March 2019 1:56 AM GMT
புதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார்.
23 Nov 2018 4:20 PM GMT
மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.