தனிப்பட்ட முறையில் என்னை சீண்ட வேண்டாம் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்வது நல்லது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்..
x
தனிப்பட்ட முறையில் பேசுவதை விட அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்வது நல்லது  என, தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.. 

Next Story

மேலும் செய்திகள்