நீங்கள் தேடியது "periyakulam"

ஆபத்தான அழகிய எலிவால் அருவி... தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள்
27 May 2021 7:57 AM GMT

ஆபத்தான அழகிய எலிவால் அருவி... தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியான எலிவால் அருவிக்கு சென்ற இளைஞர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஆபத்தான இடத்தில் குளித்த இளைஞர்கள் - கண்டிக்காத ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
2 Oct 2020 8:11 AM GMT

ஆபத்தான இடத்தில் குளித்த இளைஞர்கள் - கண்டிக்காத ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் ஆபத்தமான முறையில் குளித்த இளைஞர்களை கண்டிக்காததாக கூறி, 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வளர்க்கும் நாயை மாணவர்களை வைத்து பராமரிக்க வைக்கும் தலைமை ஆசிரியை - நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
13 March 2020 9:13 PM GMT

வளர்க்கும் நாயை மாணவர்களை வைத்து பராமரிக்க வைக்கும் தலைமை ஆசிரியை - நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

வீட்டில் வளர்க்கும் நாயை பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து பராமரிப்பு செய்ய வைத்த அரசுப்பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 16-வது நாளாக போராட்டம் : கண்களில் கருப்புத்துணி கட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
26 Feb 2020 12:53 PM GMT

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 16-வது நாளாக போராட்டம் : கண்களில் கருப்புத்துணி கட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில்,16-வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அணி மாறினார், திமுக ஒன்றிய கவுன்சிலர் - பெரியகுளம் ஒன்றியத்தை கைப்பற்றும் அதிமுக
8 Jan 2020 1:31 AM GMT

அணி மாறினார், திமுக ஒன்றிய கவுன்சிலர் - பெரியகுளம் ஒன்றியத்தை கைப்பற்றும் அதிமுக

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில், திமுக கவுன்சிலர் ஒருவர் அணி மாறியதால், ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

காதல் திருமணம் செய்த இளைஞர் மீது தாக்குதல் - பெரியகுளம் அருகே ஆணவக் கொலை முயற்சி..?
4 Jan 2020 11:22 PM GMT

காதல் திருமணம் செய்த இளைஞர் மீது தாக்குதல் - பெரியகுளம் அருகே ஆணவக் கொலை முயற்சி..?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதலித்து திருமணம் செய்த இளைஞர் மீது பெண் வீட்டார் நடத்திய கொலை வெறித் தாக்குதல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
3 Dec 2019 5:12 AM GMT

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 29-வது நாளாக குளிக்க தடை
22 Oct 2019 7:47 AM GMT

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 29-வது நாளாக குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் : சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலையாற்று அருவி
26 Sep 2019 9:23 AM GMT

பெரியகுளம் : சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலையாற்று அருவி

மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள தலையாற்று அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.