கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் தர வேண்டும் - கராத்தே தியாகராஜன்

சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தியை அறிவிக்க கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
x
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தியை அறிவிக்க, கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பிரத்யேக பேட்டி.


Next Story

மேலும் செய்திகள்