நீங்கள் தேடியது "karate thiyagarajan"

ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை  வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம்  பார்க்கிறார் - கராத்தே தியாகராஜன்
5 Oct 2019 12:03 PM GMT

ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்க்கிறார் - கராத்தே தியாகராஜன்

ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்ப்பதாக கராத்தே தியாகராஜன் கருத்து கூறியுள்ளார்.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை - திருநாவுக்கரசர்
1 July 2019 5:30 AM GMT

"காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை" - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
29 Jun 2019 10:26 AM GMT

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா
29 Jun 2019 10:10 AM GMT

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா

தன் மீதான கராத்தே தியாகராஜனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்கிறார் கோபண்ணா.

திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்
29 Jun 2019 9:35 AM GMT

திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்

திமுக மீது பழிபோட கே.எஸ்.அழகிரி முயற்சி செய்கிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை ? - கராத்தே தியாகராஜன் விளக்கம்
27 Jun 2019 11:22 AM GMT

"காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை ?" - கராத்தே தியாகராஜன் விளக்கம்

'காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
24 March 2019 9:54 AM GMT

"சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் தர வேண்டும் - கராத்தே தியாகராஜன்
24 March 2019 8:28 AM GMT

கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் தர வேண்டும் - கராத்தே தியாகராஜன்

சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தியை அறிவிக்க கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.