காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்