நீங்கள் தேடியது "H. Vasanthakumar"
29 Jun 2019 6:02 PM IST
உதயநிதி நாங்குநேரி உள்பட எங்கு போட்டியிட்டாலும் காங். ஆதரவளிக்கும் - திருநாவுக்கரசர்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவே அதிகம் வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
29 Jun 2019 3:56 PM IST
காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 3:40 PM IST
என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா
தன் மீதான கராத்தே தியாகராஜனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்கிறார் கோபண்ணா.
29 Jun 2019 3:05 PM IST
திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்
திமுக மீது பழிபோட கே.எஸ்.அழகிரி முயற்சி செய்கிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11 Jun 2019 2:59 PM IST
நாங்குநேரி தொகுதி யாருக்கு? - ஹெச். வசந்தகுமார் vs உதயநிதி ஸ்டாலின்
நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
11 Jun 2019 8:20 AM IST
நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை.
30 May 2019 5:53 PM IST
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? - வசந்தகுமார் பதில்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதை கூட்டணி கட்சி தலைர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
29 May 2019 6:08 PM IST
காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...
காங்கிரஸ் பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 April 2019 6:38 PM IST
(11/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - பொன்.ராதாகிருஷ்ணன் உடன் ஒரு நாள்..
(11/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - பொன்.ராதாகிருஷ்ணன் உடன் ஒரு நாள்..
27 Jun 2018 6:59 PM IST
ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே - துரைமுருகன் சுவாரஸ்ய பேச்சு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
27 Jun 2018 4:36 PM IST
"ஆளுநர் குறித்து அவையில் பேச வேண்டாம்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள்
ஆளுநர் பற்றி அவையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்




