நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை.
நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
x
அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிகழ்ச்சியில் பேசிய   உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்