நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? - வசந்தகுமார் பதில்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதை கூட்டணி கட்சி தலைர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதை கூட்டணி கட்சி தலைர்கள் தான் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்