நாங்குநேரி தொகுதி யாருக்கு? - ஹெச். வசந்தகுமார் vs உதயநிதி ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாங்குநேரி தொகுதி யாருக்கு? - ஹெச். வசந்தகுமார் vs உதயநிதி ஸ்டாலின்
x
காலியாக உள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என  வசந்த குமார் தெரிவித்திருந்த நிலையில், நாங்குநேரி தொகுதியை  திமுகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்