நீங்கள் தேடியது "thiruparankundram"

இலங்கையை சேர்ந்தவர்களை ஏமாற்றியவர் கைது- மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை
19 Sep 2021 2:19 AM GMT

இலங்கையை சேர்ந்தவர்களை ஏமாற்றியவர் கைது- மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை

இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர் வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா - அரோகரா முழக்கங்களுடன் ஏற்றப்பட்ட மகா தீபம்
10 Dec 2019 2:10 PM GMT

கார்த்திகை தீபத் திருவிழா - அரோகரா முழக்கங்களுடன் ஏற்றப்பட்ட மகா தீபம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
29 Aug 2019 2:44 AM GMT

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு வேண்டும் - ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ கோரிக்கை மனு
24 Aug 2019 8:05 PM GMT

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு வேண்டும் - ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ கோரிக்கை மனு

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் போது அனுமதியின்றி நீர்நிலைகளில் 7 அடி வரை வண்டல் மண் எடுக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
28 July 2019 8:59 AM GMT

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.