Tvk Vijay | Annamalai | ``அரசியலிலே இருக்க முடியாது'' - விஜய் பற்றி ஆவேசமாக பேசிய அண்ணாமலை
திருப்பரங்குன்றம் விவாகாரத்தில், தவெக தலைவர் விஜய் மௌனமாக உள்ளதாகவும், அமைதியாக இருந்தால் அரசியலில் இருக்க முடியாது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்தியலிங்கமும் கையெழுத்து இட்டதை கண்டித்து புதுச்சேரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story
