அனல் பறக்கும் திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதிகள் சரமாரி கேள்வி
"மலை உச்சியில் தீபம் - மனுதாரர் கோரிக்கை உகந்ததா?"/மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை விசாரணைக்கு உகந்ததா? - நீதிபதிகள் கேள்வி /திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை/மனுதாரர் கோரிக்கை விசாரணைக்கு உகந்ததா? என விவாதிக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்/அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா? என இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி/அனைத்து தரப்புகளையும்
கேட்டுதான் தனி நீதிபதி உத்தரவு வழங்கினார் - மனுதாரர் தரப்பு
Next Story
