நீங்கள் தேடியது "UdhayaKumar"

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உரிய நிதி பெறுவோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
28 Feb 2020 10:37 AM GMT

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உரிய நிதி பெறுவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : தடையை மீறி நடத்தப்படும் - உதயகுமார்
26 Jun 2019 12:41 PM GMT

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : "தடையை மீறி நடத்தப்படும்" - உதயகுமார்

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதி யாருக்கு? - ஹெச். வசந்தகுமார் vs உதயநிதி ஸ்டாலின்
11 Jun 2019 9:29 AM GMT

நாங்குநேரி தொகுதி யாருக்கு? - ஹெச். வசந்தகுமார் vs உதயநிதி ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
4 May 2019 10:57 AM GMT

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார்.

அமைச்சர் பேசும்போது ஏற்பட்ட மின்சார தடை
25 Jan 2019 11:08 PM GMT

அமைச்சர் பேசும்போது ஏற்பட்ட மின்சார தடை

மதுரை பாலமேடு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவில் அமைச்சர் R.B.உதயகுமார் கலந்து கொண்டார்.

8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்
14 Jan 2019 6:58 PM GMT

8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்

2 ஆயிரத்து 951 பயனாளர்களுக்கு 8 கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உள்ளிட்டோர் வழங்கினர்.

மத்திய அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகிறது - அமைச்சர் உதயகுமார்
10 Jan 2019 11:02 AM GMT

"மத்திய அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகிறது" - அமைச்சர் உதயகுமார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தமிழக அரசு வழங்குவதாக மக்களிடம் கூற வேண்டிய நிலை உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பெயரில் எய்ம்ஸ் என்ற கருத்துக்கு வரவேற்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 Dec 2018 4:22 PM GMT

"ஜெயலலிதா பெயரில் எய்ம்ஸ் என்ற கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜெயலலிதாவின் பெயர் சூட்ட பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.