"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உரிய நிதி பெறுவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
x
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், ரவீந்திரநாத்குமார், மாணிக்கம் தாகூர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர்,  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான நிதி, மத்திய அரசிடம் இருந்து முறையாக பெறப்படும் என்று, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்