"கூட்டணிக்கு திருமாவளவன் வந்தால் வரவேற்போம்" - ஆர்.பி.உதயகுமார்
கூட்டணிக்கு திருமாவளவன் வந்தால் வரவேற்போம்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
திருமாவளவன் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களை தங்கள் கூட்டணிக்கு இரு கரம் கூப்பி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story
