திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்

திமுக மீது பழிபோட கே.எஸ்.அழகிரி முயற்சி செய்கிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
x
ராஜீவ் காந்தி ரத்தத்தை பார்த்த தான், கடைசிவரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மீது பழிபோட கே.எஸ்.அழகிரி முயற்சி செய்கிறார் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்