நீங்கள் தேடியது "Kumari Ananthan"

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
29 Jun 2019 10:26 AM GMT

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா
29 Jun 2019 10:10 AM GMT

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா

தன் மீதான கராத்தே தியாகராஜனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்கிறார் கோபண்ணா.

திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்
29 Jun 2019 9:35 AM GMT

திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்

திமுக மீது பழிபோட கே.எஸ்.அழகிரி முயற்சி செய்கிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்
27 May 2019 10:53 AM GMT

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்

6 வது ஆண்டில் பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கும் போதே தம்மை போல யாருமில்லை என்று மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 134வது நிறுவன நாள் - சத்தியமூர்த்தி பவனில் உற்சாகக் கொண்டாட்டம்
28 Dec 2018 12:45 PM GMT

காங்கிரஸ் கட்சியின் 134வது நிறுவன நாள் - சத்தியமூர்த்தி பவனில் உற்சாகக் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 134வது நிறுவன நாள் விழா சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்
2 Dec 2018 12:27 PM GMT

சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்

சிபிஎஸ்இ பாடத்தில் சர்ச்சையான குறிப்புகளை அகற்றக்கோரி, சென்னையில் நாடார் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்.தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம் - குமரி ஆனந்தன் உறுதி
23 Oct 2018 8:40 PM GMT

"காங்.தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்" - குமரி ஆனந்தன் உறுதி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதில் உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.