மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்

6 வது ஆண்டில் பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கும் போதே தம்மை போல யாருமில்லை என்று மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
x
6 வது ஆண்டில் பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கும் போதே தம்மை போல யாருமில்லை என்று மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்