நீங்கள் தேடியது "Hindutuva"

கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா?
2 Nov 2019 9:02 AM GMT

கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா?

பள்ளி, கல்லுாரிகளில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திரம் உள்ளிட்ட எதற்கும் போராடாத கட்சி பா.ஜ.க. - சீதாராம் யெச்சூரி
27 Sep 2019 2:07 AM GMT

"சுதந்திரம் உள்ளிட்ட எதற்கும் போராடாத கட்சி பா.ஜ.க." - சீதாராம் யெச்சூரி

மதரீதியில் மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக, சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டி உள்ளார்.

ஜெய் ஸ்ரீராம் என முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - ஐ.பி.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு
2 Aug 2019 4:00 AM GMT

"ஜெய் ஸ்ரீராம் என முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" - ஐ.பி.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு

'ஜெய் ஸ்ரீராம்' என முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என, பிரபல ஐ.பி.எஸ். அதிகாரி, ஜேக்கப் தாமஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. பிரமுகர் பதில் - கேரள முதலமைச்சர் கண்டனம்
26 July 2019 2:20 AM GMT

அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. பிரமுகர் பதில் - கேரள முதலமைச்சர் கண்டனம்

பசுவின் பெயரால் மனிதர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்
27 May 2019 10:53 AM GMT

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்

6 வது ஆண்டில் பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கும் போதே தம்மை போல யாருமில்லை என்று மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
30 Oct 2018 4:26 PM GMT

90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை இந்து முன்னணி பிரமுகர் சிவா என்பவர், 1991 - ல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐக்கிய ஜமாத் தலைவராக இருந்த 90 வயது பிலால் ஹாஜியார் என்பவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.