90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை இந்து முன்னணி பிரமுகர் சிவா என்பவர், 1991 - ல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐக்கிய ஜமாத் தலைவராக இருந்த 90 வயது பிலால் ஹாஜியார் என்பவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
x
கோவை இந்து முன்னணி பிரமுகர் சிவா என்பவர், 1991 - ல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐக்கிய ஜமாத் தலைவராக இருந்த 90 வயது பிலால் ஹாஜியார் என்பவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 27 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டபோது, பிலால் ஹாஜியார், வீல் சேரில் வைத்து தூக்கியபடி, நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்