நீங்கள் தேடியது "90 year old man"

90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
30 Oct 2018 4:26 PM GMT

90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை இந்து முன்னணி பிரமுகர் சிவா என்பவர், 1991 - ல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐக்கிய ஜமாத் தலைவராக இருந்த 90 வயது பிலால் ஹாஜியார் என்பவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.