அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. பிரமுகர் பதில் - கேரள முதலமைச்சர் கண்டனம்

பசுவின் பெயரால் மனிதர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. பிரமுகர் பதில் - கேரள முதலமைச்சர் கண்டனம்
x
பசுவின் பெயரால் மனிதர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக முகநூலில் பதில் கருத்து தெரிவித்த கேரள பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபாலகிருஷ்ணன், ஜெய் ஸ்ரீ ராம் என முழங்குவதை கேட்க வேண்டாம் என்றால் வேற்று கிரகத்திற்கு செல்லுமாறு குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அடூர் கோபாலகிருஷ்ணனை நாட்டிலிருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்னார்.

Next Story

மேலும் செய்திகள்