நீங்கள் தேடியது "priyanka gandhi"
16 Jan 2023 10:29 AM GMT
BREAKING || "குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000" - பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு
12 Dec 2022 10:39 AM GMT
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - நடனம் ஆடிய பிரியங்கா காந்தி | Congress
17 Oct 2022 7:13 AM GMT
விறுவிறுப்பான காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களிப்பு
7 July 2022 7:20 PM GMT
"இளைஞர்களை ஏமாற்றும் பாஜக அரசு" "ஜூன் மாதம் 1.03 கோடி பேர் வேலையிழப்பு" - பிரியங்கா காந்தி
"BJP Govt Cheating Youth" - Priyanka Gandhi
5 Oct 2021 5:43 AM GMT
28 மணி நேரமாக காவலில் இருக்கும் பிரியங்கா - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
28 மணி நேரமாக காவலில் இருக்கும் பிரியங்கா - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
31 Oct 2020 12:41 PM GMT
ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?
அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
29 Aug 2020 5:26 AM GMT
"ஜெ.இ.இ - நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்"- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
6 July 2020 11:58 AM GMT
அரசு பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி - பாஜக எம்.பி.அனில் பலூனிக்கு அரசு பங்களா
டெல்லியில் பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசுப்பங்களா தற்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
20 May 2020 1:06 PM GMT
"புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு" - பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்
புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்றும் அவர்களின் ரத்தம் வியர்வையில் தான் நாடு இயங்கி வருவதாகவும் பிரியங்கா காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.