மல்யுத்த வீரர்களை பாசமாய் தட்டி கொடுத்து தேற்றிய பிரியங்கா காந்தி - டெல்லியில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்

x

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 5-வது நாளாக போராட்டம்/போராடும் வீராங்கனைகளை நேரில் சந்தித்தார் பிரியங்கா காந்தி...

பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் பா.ஜ.க எம்.பி-யாக உள்ளார்

விரைவில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை உறுதி


Next Story

மேலும் செய்திகள்