நீங்கள் தேடியது "rajnath singh"

சேலா சுரங்கப்பாதை - இறுதிக்கட்ட பணிகள்: தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்
15 Oct 2021 4:01 AM GMT

சேலா சுரங்கப்பாதை - இறுதிக்கட்ட பணிகள்: தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்
28 Jun 2021 1:35 PM GMT

தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமது ராணுவத்திற்கு உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் - இந்தியா- சீனா பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு
5 Sep 2020 3:31 AM GMT

ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் - இந்தியா- சீனா பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் லடாக் மோதலுக்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.

3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்
2 Sep 2020 7:33 AM GMT

3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத் சிங்

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா செல்கிறார்

உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
27 Aug 2020 2:37 PM GMT

"உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டத்திற்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல்
17 Aug 2020 4:53 AM GMT

தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டத்திற்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல்

என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
23 July 2020 5:50 AM GMT

"எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
6 July 2020 10:56 AM GMT

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும் - பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பிரான்ஸ் அமைச்சர் திட்டவட்டம்
2 Jun 2020 4:57 PM GMT

"ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும்" - பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பிரான்ஸ் அமைச்சர் திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பாக யாருக்கும் சந்தேகம் தேவையில்லை - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
4 Dec 2019 9:07 AM GMT

"பாதுகாப்பு தொடர்பாக யாருக்கும் சந்தேகம் தேவையில்லை" - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

நமது படைகள் விழிப்புடன் நமது எல்லைகளை பாதுகாத்து வருவதாகவும், எந்த வகையான சவால்களையும் எதிர்​கொள்ள முப்படைகள் தயார் என்றும், அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.