நீங்கள் தேடியது "congress mla"

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு
10 March 2020 6:32 PM GMT

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி - காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றச்சாட்டு
10 March 2020 1:41 PM GMT

"மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி" - காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்று வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

இமாச்சல்பிரதேசம் : காங். எம்.எல்.ஏ. - பாஜக செய்தி தொடர்பாளர் வாக்குவாதம்
9 Sep 2019 9:30 AM GMT

இமாச்சல்பிரதேசம் : காங். எம்.எல்.ஏ. - பாஜக செய்தி தொடர்பாளர் வாக்குவாதம்

இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில், பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவரும், அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரன்தீர் சர்மாவும் ஒரே மேடையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராடும் சூழல் ஏற்படும் - நாராயணசாமிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்
3 July 2019 3:27 AM GMT

"தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராடும் சூழல் ஏற்படும்" - நாராயணசாமிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்

தொகுதி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என புதுச்சேரி முதலமைச்சருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ கடிதம் எழுதியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
29 Jun 2019 10:26 AM GMT

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.