இமாச்சல்பிரதேசம் : காங். எம்.எல்.ஏ. - பாஜக செய்தி தொடர்பாளர் வாக்குவாதம்

இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில், பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவரும், அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரன்தீர் சர்மாவும் ஒரே மேடையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல்பிரதேசம் : காங். எம்.எல்.ஏ. - பாஜக செய்தி தொடர்பாளர் வாக்குவாதம்
x
இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில், பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவரும், அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரன்தீர் சர்மாவும் ஒரே மேடையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை அமைக்கும் நிதியை தவறாக பயன்படுத்தியதாக இருவரும் குற்றச்சாட்டிக் கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்