#BREAKING || மருத்துவமனையிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசி வெளியிட்ட வீடியோ

• மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் இருப்பதாக வீடியோ • மருத்துவமனையில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள வீடியோ • இன்னும் 2 நாட்களில் வீடு திரும்பி விடுவேன் என வீடியோவில் பேச்சு • கொரோனா தொற்றில் இருந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை
X

Thanthi TV
www.thanthitv.com