நீங்கள் தேடியது "congress mla"

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா
29 Jun 2019 10:10 AM GMT

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா

தன் மீதான கராத்தே தியாகராஜனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்கிறார் கோபண்ணா.

திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்
29 Jun 2019 9:35 AM GMT

திமுக மீது பழி போட கே.எஸ்.அழகிரி முயற்சிக்கிறார் - கராத்தே தியாகராஜன்

திமுக மீது பழிபோட கே.எஸ்.அழகிரி முயற்சி செய்கிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை ? - கராத்தே தியாகராஜன் விளக்கம்
27 Jun 2019 11:22 AM GMT

"காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை ?" - கராத்தே தியாகராஜன் விளக்கம்

'காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர்
28 Jan 2019 6:20 PM GMT

பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பேச்சைத் தொடர்ந்து தாம் பதவி விலகத் தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
26 Jan 2019 1:34 PM GMT

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்
20 Jan 2019 4:17 PM GMT

ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்

கர்நாடகாவில் ரிசார்ட்டில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்காத 4 காங். எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்...
19 Jan 2019 2:47 AM GMT

கூட்டத்தில் பங்கேற்காத 4 காங். எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்...

கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

75 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு : 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை
19 Jan 2019 2:26 AM GMT

75 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு : 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை

கர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், தங்களின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடத்தியது

முதலமைச்சர் பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு
3 Dec 2018 9:49 AM GMT

முதலமைச்சர் பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு

முதலமைச்சருடன், சட்டப்பேரவைத் தலைவர், அரசு கொறடா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்
27 Oct 2018 8:56 AM GMT

கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை
28 Jun 2018 2:41 AM GMT

கர்நாடக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரான பிறகு தமிழக மக்கள் குறித்து கவலையில்லை - கர்நாடகா முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் விமர்சனம்
22 Jun 2018 5:51 AM GMT

"முதலமைச்சரான பிறகு தமிழக மக்கள் குறித்து கவலையில்லை" - கர்நாடகா முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

முதலமைச்சராக ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இறை அருள் தேவைப்படும் குமாரசாமிக்கு, தமிழக மக்கள் குறித்து கவலையில்லை - ஸ்டாலின்