ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு.. சட்டசபை முடிந்த கணமே கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்

x
  • காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்
  • அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு கண்டனம்
  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு
  • சூரத் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
  • சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து தர்ணா
  • கழுத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து சாலை மறியல் போராட்டம்

Next Story

மேலும் செய்திகள்