நீங்கள் தேடியது "INC"

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...
21 May 2020 3:35 PM IST

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது- ப.சிதம்பரம்
19 March 2020 7:00 PM IST

"இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது"- ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங். சார்பில் உலக மீனவர் தின விழா
27 Nov 2019 4:23 AM IST

தமிழக காங். சார்பில் உலக மீனவர் தின விழா

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது.

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
29 Jun 2019 3:56 PM IST

காங்கிரஸ் சொத்தை யாராலும் அபகரிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் சொத்து அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது என்றும் அதனை யாராலும் அபகரிக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா
29 Jun 2019 3:40 PM IST

என் நேர்மையை பற்றி பேச கராத்தே தியாகராஜனுக்கு அருகதை கிடையாது - கோபண்ணா

தன் மீதான கராத்தே தியாகராஜனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்கிறார் கோபண்ணா.