மத்திய அரசுக்கு புது நெருக்கடி... ``நாடு முழுவதும்...'' - காங்., வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு

x

ஹிண்டன்பர்க் அறிக்கை - காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு/கோப்புக்காட்சி/ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியாக நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவிப்பு/செபி அமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டம்/ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு/ ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தல் ..


Next Story

மேலும் செய்திகள்